என் முதல் பதிப்பு உனக்கே உனக்கானதாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
உன்னிடம் மனம்திறந்து பேச முடியாமல் நான் தவிக்கும் தவிப்புகளைதான் பதிக்கபோகிறேன்.
என்றாவது ஒர் நாள், என் எண்ணங்களின் ஓட்டத்தை என் எழுத்துக்கள் உனக்கு உணர்த்தாதா என்ற ஏக்கத்துடன், என் படைப்புகளை தொடங்குகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
வாழ்த்துக்கள் அருண், காதல் வெற்றி பெறவும் வலைப்பதிவுகளுக்கும் :-)
Post a Comment